world

img

2023 ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

2023-ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2023-ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு, மருத்துவ ஆராய்ச்சியாளர்களான ஹங்கேரியை சேர்ந்த கேட்டலின் கரிக்கோ மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ட்ரூ வெய்ஸ்மன் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. mRNA வகை கொரோனா தடுப்பு மருந்து குறித்த ஆராய்ச்சிக்காக இவ்விருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
 

;